அந்தகன் யார் ?

எமதர்ம ராஜனே உன்னை அந்தகன் என்று யார் சொன்னது? நீ அருகில் இருப்பது தெரியாமல் இருக்கும் நாங்கள்தான் உண்மையில் குருடர்கள்.   நீ கதவருகில் இருக்கிறாய் என்று […]

சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது […]

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு […]

இறைவன் இருக்கிறான்!

  கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில் […]

பவ ரோகம் அழித்த பரம குரு!

  பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் !   வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க […]

மனதின் அறைகூவல்!

உண்டிக்காக உழைத்தேன் நாளும் உருப்படும் வழியைக் கண்டிலனே பெண்டிர் தெய்வம் போற்றாமல் நான் பேய்குணம் என்றே பார்த்தேனே மண்டிக் கிடக்கும் மாயை வலையில் மனத்தை நானும் விட்டேனே […]

கவலையற்று உறங்கு!

பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே […]

ஒன்றாய்க் காண்க!

இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின் […]

மயக்கும் புலன்கள்

கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே   காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே   மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே […]

எங்கெங்கும் என் அன்னை!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில் […]