மிளிரட்டும் மனித நேயம்!

(மிளிர வாழ்த்துபவர் : கவியோகி நாகசுந்தரம்) அமைதியை விரும்பு அன்பனே! யுத்தம் செய்ய உன்னிடம் ஆயுதம் இருக்கலாம், ஆனால் அன்பு என்ற ஆயுதம் அதை விட வலிமையானது! […]

கம்பன் கவிதை

நான் தூணாகவே இருக்கஆசைப்படுகிறேன்,கம்பன் வீட்டில். ஏனென்றால்கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்கவிபாடும் என்பார்களே அதனால். திருமணத்திற்கு முன்புஇராமனுக்கும் சீதைக்கும்சந்திப்பு நிகழவில்லை,வடமொழி இராமாயணத்தில்.சாத்திரமாம்.கல்யாணத்திற்கு முன்பே காதல்இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம். ஆயிரம் மனைவியர் […]

தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்

பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் […]

பொங்கிய நெஞ்சத்தின் பாக்கள்

பொங்கிய நெஞ்சத்தின் பாக்கள் தேசம் காக்கும் மாந்தர் தன்னை நாசம் செய்த நீசர்காள் வீசம் கூட மிச்சம் இன்றி வீதியில் நீவீர் வீழ்வீர் பார்! பாசம் கொண்ட […]

பாரதியின் பாக்கள்

பாரதியின்பாக்கள் அன்பு உள்ளங்களுக்கு வணக்கம். சமீபத்தில் என் நீண்ட நாள் நண்பனை சந்தித்தேன். கவிதைகள், கவிஞர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பாரதியின் சாயலில் இன்று பல கவிஞர்கள் கவிதை […]

பாரதியின் கண்ணனும் குயிலும்

பாரதியின் கண்ணனும் குயிலும் வா வா வா கண்ணன் பாட்டில் கண்ணன் என் காதலன் என்றான் காதல் என்ற சொல் புனிதமானது பாஞ்சாலி சபதத்தை பாட்டாய் வடித்தான் […]

குடுகுடுப்பை

பாரதி இன்றிருந்தால் குடுகுடுப்பை பாட்டை இப்படி எழுதியிருப்பாரோ? (கற்பனை – நாகசுந்தரம்) குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; உறவுகள் […]

வீரசுதந்திரம்

வீரசுதந்திரம் (கவிதைப் போட்டி) வீரசுதந்திரம் பெற்று விட்டோமென்று வீணாய் மெத்தனம் கொள்ளாதீர் தீரர்கள் தன்னுயிர் ஈந்தாரே அதை தாங்கியே காத்திட வேண்டாமோ பாருக்குள் நாடிந்த நல்நாடு பாதையை […]

பாரதி நினைவில் ஒரு பா…….

பாரதி நினைவில் ஒரு பா……. எங்கு சென்றாய் எம்மை விட்டு ஏகாந்தமாக பொங்கி வரும் புதுக்கவிதை தந்த பாரதி நீயே அன்று சொன்னாய் அறிவுரைகள் அற்புதமாக இன்று […]

கவிதைப் பெண்ணே

கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே கவிதைப் பெண்ணே காதல் கொண்டுனை கருத்தில் மயங்குகின்றேன் புவியினில் புலவர்கள் பற்பல படைக்கிறார் குவிந்திடும் கற்பனை கடலென தருவாயே நேர்நேர் நிரைநேர் […]