சாமி தரிசனம் !

சாமி தரிசனம் செய்யவென்று கோயிலுக்கு இன்று காலையிலே சாலையில் நடந்து நான் சென்றேன்! முன்னால் சென்றது ஒரு பசுவும்! கடந்து சென்றேன் விரைவாக ! பின்னால் வந்தது […]

சுகம் எங்கே ?

  கவலை கொண்டு வாடுவதே மனதின் கொள்கை ஆச்சு அவற்றில் மீண்டு வாருவதே தினமும் தொழிலாய்ப் போச்சு   உலகை நினைத்து உழலுவதால் உறவும் பகையும் ஆச்சு […]

சிவனே உனக்கு வந்தனம்..!

சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்…   காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு!   உன் சிரசில் […]

பித்தம் தெளிய மருந்து !

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார் […]

இறைவன் இருக்கிறான்!

  கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில் […]

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!

சந்திர பாகாவில் ஓர் சலசலப்பு!   நதியின் ஓட்டத்தில் சலசலப்பு கேட்குமாம். இங்கோ பாகவதர்களின் பாடல்களின் சரிகமபாவும் சேர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நதியில் மூழ்கினால் புண்ணியமாம். […]

அமுதில் அமிழ்த்திடு!

இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன் வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன் அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன் […]

உள்ளே திரும்பிப் பாரு!

உள்ளே திரும்பிப் பாரு உனக்குள்ளே திரும்பிப் பாரு🌺 ஓங்காரத்தோடு ஒரு பிள்ளை உட்கார்ந்து இருப்பதைப் பாரு!🌺 வெளியே காண்பதெல்லாம் வெளி வேஷம்🌺 களித்தாட்டம் போடுவதெல்லாம் கலி தோஷம்🌺 […]

அபங்கம் : பண்டரிசே பூத மோடே

அபங்கம் : பண்டரிசே பூத மோடே மொழி : மராத்தி ராகம் : சந்ரகௌன்ஸ் தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை   […]

எங்கே இருக்கிறாய்?

எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா […]