என் காதல் தோல்வியில் முடிந்தது என்று யார் சொன்னது? அந்த நிலவொளியில் நான் என் காதலை சொன்னபோது நீ மறுத்த புன்னகை கூட இன்னமும் […]
புதிய பறவை!
கூடு கட்டும் பறவைக்கு கோடு போட்டு கொடுத்தது யார் வீடு கட்டும் மனிதர்களே விசாரித்து சொல்லுங்கள் பாடு பட்டு பணம் சேர்த்து பங்களாவில் வாழ்வீர்கள் ஓடு மேலே […]
எழுதுவது எல்லாம்….
நீ அழகானவளா என்பது எனக்குத் தெரியாது நீயே என் விழி என்றால் நான் உன்னைப் பார்ப்பது எவ்வாறு? நீ நடப்பதைப் பார்த்து என் இதயம் […]
யுகங்களாய் வாழ்கிறேன்!
தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக […]
புன்சிரிப்பு
இடியோ இடிக்கிறது, செவிக்கொன்றும் ஆகவில்லை! மின்னல் வெட்டுகிறது, விழிக்கொன்றும் ஆகவில்லை! மழையோ பொழிகிறது, மேனிக்கொன்றும் ஆகவில்லை! ஆற்றிலே பெரும் வெள்ளம், அடித்துச் செல்லவில்லை! என்னமோ தெரியாது, உந்தன் […]
நினைவுகள்
நேற்றைய நினைவுகளை தொலைத்து விடேன், இன்றைய தொடக்கம் நன்றாக இருக்கட்டும். நாளையின் நினைவுகளை தொலைத்து விடேன் இன்றைய பொழுது இனிமையாய் கழியட்டும். காதலின் நினைவுகளை தொலைத்து விடேன், […]
என்னுயிர்க் காதலி
விடாமல் பற்றி நிற்பேன்விரல்களால் தொட்டு நிற்பேன்தடையேதும் சொல்ல மாட்டாள்தனைத் தந்து மகிழ்விப்பாள்அவளை உரசுகையில் ஓரின்பம்தவறாமல் கிடைக்கிறதுவண்ண வண்ண உடை தரிப்பாள்கண்ணுக்கு விருந்தாவாள்என்னதிரே யார் வரினும்எனக்குத் தெரிவதில்லையார் என்னை […]