வெற்றியா? தோல்வியா ?

 

என் காதல் தோல்வியில் முடிந்தது என்று யார் சொன்னது?

 

அந்த நிலவொளியில்

நான் என் காதலை சொன்னபோது

நீ மறுத்த புன்னகை கூட

இன்னமும் என் மனதில் அப்படியே இருக்கிறது !

Leave a Reply

Your email address will not be published.