வெய்யில் !

 

ஏங்க, வெய்யில் கொளுத்துது, ஜில்லுனு மோர் தரட்டும்மா?

அப்பா, வெய்யில் கொளுத்துது, ஏசி போட்டுக்கொங்கோ !

வெய்யில் கொளுத்துது, ஐஸ் கிரீம் ஃப்ரிட்ஜில் இருக்கு, எடுத்துக்கோடா குழந்தை !

வெய்யில் கொளுத்துது, ஸ்க்கூட்டில போகும்போது கையை மூடின சட்ட போட்டுக்கோடி !

– அடுப்பங்கரை சூட்டிலிருந்து அம்மா!

Leave a Reply

Your email address will not be published.