இதுதான் என் உலகம் !

இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை […]

எனக்கு எதுவும் தெரியாது !

எனக்கு எதுவும் தெரியாது இந்த நீண்ட உலகில் உள்ளது எதுவும் எனக்கு தெரியாது  (எ)   கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது […]

பிடித்த இடம்!

அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்! […]

ஆன்ம ஞானி ஆவுடை!

ஆன்ம ஞானி ஆவுடை!   இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்!   ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று […]

போருக்கென இனி விழிப்பாய்!

போருக்கென இனி விழிப்பாய்   (பெண்களுக்கு பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் அவல நிலை கண்டு அரற்றிய கவிதை.)   பெண்ணின் உரு கண்ணில் பட அதை விண்ணின் தொழு […]

சுபம் விளையும் சுபகிருது!

  குறைவற்ற செல்வமே உயர்ந்ததென்று இது நாள் வரை நினைத்திருந்தோம். இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று   சுப கிருதுவில் […]

பித்தம் தெளிய மருந்து !

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார் […]

இறைவன் இருக்கிறான்!

  கைக்கு ஒரு கங்கணம் இறையை கையெடுத்து கும்பிட்டதால் வாயிக்கொரு இனிப்பு இறையை வாயார வாழ்த்தியதால் காதுக்கொரு கடுக்கன் இறையின் காதையினைக் கேட்டதால் மூக்குக்கொரு மூக்குத்தி இறையில் […]

ஶ்ரீதுர்க்கா ஸப்தசதி

மார்க்கண்டேயர்   இறைவனைக் கட்டிக்கொண்டார் பிறவிக் கட்டு விலகியது எதிர் விளைவு !   வயது என்றும் சிறியது வார்த்த புராணமோ பெரியது நேரமில்லை என்போர்க்கு நெத்தியடி […]

பவ ரோகம் அழித்த பரம குரு!

  பலமாய் வீசிய காற்று மழையை கலைத்தது ! என் ஜென்ம மழையை கலைக்க வந்த காற்று நீங்கள் !   வேதாந்தம் என்னும் கனியை சுவைக்க […]