பண்டரி புரமென்று….

  மெட்டு : பாரத தேசமென்று….   பல்லவி   பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார்   சரணங்கள்   அள்ளி […]

பண்டரிபுரம் போகுது பார் பக்தர் கூட்டம்….

பண்டரிபுரம் போகுது பார் பக்தர் கூட்டம் கண்டால் போதும் முக்தி கை கூடும்   நாமதேவர் துக்காராமும் நடந்து செல்கிறார் ஆமாம் அவர்கள் கீதகானம் பாடி செல்கிறார் […]

சொல்வதற்கென்ன கூச்சம்?

சொல்வதற்கென்ன கூச்சம்? ஹரி விட்டலா என்றால் போகும் பாபம்! வீணாய் பல பேச்சு பேசும் வியனுலகம் தானாய் வரவேண்டும் திருபண்டரிபுரம் நாவில் உரைத்தால் நல்ல பண்பு வரும் […]

எமனுக்கு என்ன வேலை?

எமனுக்கு என்ன வேலை? பண்டரிபுரம் செல்லும் வேளை! வேசம் தரித்த பக்தர் நாவில் ஓசை! பாசம் வீசும் அந்தகனுக்கேன் ஆசை? நாமகோஷம் கேட்குதுபார் நாலுபாட்டம் சேமமாக செல்லுதுபார் […]

விட்டலன் நாமம் என்னும்…

விட்டலன் நாமம் என்னும் இனிக்கும் கற்கண்டு ரசமிருக்க எட்டி போல் கசக்கும் இந்த சம்சார இலையில் ஏன் உனக்காசை? நாமதேவர் ஏகனாதர் நன்றாய் ருசித்த பழம் ஞானதேவர் […]

உறக்கம் போச்சுதே உன்னாலே

உறக்கம் போச்சுதே உன்னாலே கண்ணா ஊன் உறக்கம் போச்சுதே (உ) எப்பொதும் உன் நினைவு தப்பாமல் தந்துவிட்டாய் செப்பினேன் உன் நாமம் ஜெபமாலை தந்துவிட்டாய் (உ) பாயிலே […]

பண்டரிபுரம் போகலாமே…

பண்டரிபுரம் போகலாமே பாண்டு ரங்கனைப் பார்க்கலாமே பாரில் வீணாய் திரிவதை விட்டு (ப) பண்டு வாழ் பக்தர்கள் பார்க்கும் இடம் தண்டனாய் விழுந்து தரிசிக்கும் இடம் (ப) […]

எனக்கென்ன சொந்தம் இருக்கு

எனக்கென்ன சொந்தம் இருக்கு விட்டலனை விட்டால் இந்த உலகத்தில் வேறென்ன பந்தம் இருக்கு அன்னையிடம் பாலைக் குடித்தேன் ரசமில்லை, ரமித்து விட்டேன் நாம ரசம் நன்றாய் இருக்கு […]

விட்டலனைப் பாட வாருங்கோ..

விட்டலனைப் பாட வாருங்கோ விட்டு விடும் வினையெல்லாம் தானே தானுங்கோ (வி) விட்டு விட்டு வேலை எல்லாம் தூரத் தள்ளுங்கோ கட்டி வைக்கும் சம்சாரத்தொல்லை தானுங்கோ (வி) […]

கால பிடிச்சு கொண்டேன்…

ஆக்கம் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஸ்ரீமதி சீதா வெங்கடேசன், சென்னை கால பிடிச்சு கொண்டேன் கண்ணா உந்தன் கால பிடிச்சு கொண்டேன் (கா) […]