கவலையற்று உறங்கு!

பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே […]

யுகங்களாய் வாழ்கிறேன்!

  தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக […]

வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!

இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம், […]

ஒன்றாய்க் காண்க!

இன்பமும் துன்பமும் இரட்டைக் கிளவி இன்பம் இருந்தால் துன்பமும் இருக்கும் நல்லிசை கேட்டல் செவியினுக்கின்பம் மெல்லிசை பிசகின் மிகவும் துன்பம் அறுசுவை உணவு நாக்கிற்கின்பம் உப்பைக் கொட்டின் […]

மயக்கும் புலன்கள்

கண்ணே என்னை மயக்காதே காட்சியைக் காட்டிக் கொல்லாதே   காதே என்னை மயக்காதே கேட்கும் ஒலியினில் செல்லாதே   மூக்கே என்னை மயக்காதே முகரும் மணத்தில் மூழ்காதே […]

எங்கெங்கும் என் அன்னை!

எங்கெங்கு காணினும் சக்தியடா என்றுரைத்தான் எம் கவிஞன், எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை! விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார் எனக்கு மண்ணில் […]

மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?

*மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?   ராகம் : சாமா   மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை? தனமாக தற்பரன் இருக்கிறானே தில்லையில்! (ம) […]

எனது விருப்பங்கள்

உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது […]

வாழ்வு நம் கையில்!

கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில் […]

புன்சிரிப்பு

இடியோ இடிக்கிறது, செவிக்கொன்றும் ஆகவில்லை! மின்னல் வெட்டுகிறது, விழிக்கொன்றும் ஆகவில்லை! மழையோ பொழிகிறது, மேனிக்கொன்றும் ஆகவில்லை! ஆற்றிலே பெரும் வெள்ளம், அடித்துச் செல்லவில்லை! என்னமோ தெரியாது, உந்தன் […]