பணமா? பாசமா?

குறவன் குறத்தி பாடல் குறத்தி மனிதன் மனம் மாறும் நிலைஏனடா குறவா? குறவன் காசு பணம் கையில் வந்தால்மாறுமே குறத்திஅது மண்ணிலே இயல்பாகும்தெரியுமா குறத்தி குறத்தி காசு […]

என்னுயிர்க் காதலி

விடாமல் பற்றி நிற்பேன்விரல்களால் தொட்டு நிற்பேன்தடையேதும் சொல்ல மாட்டாள்தனைத் தந்து மகிழ்விப்பாள்அவளை உரசுகையில் ஓரின்பம்தவறாமல் கிடைக்கிறதுவண்ண வண்ண உடை தரிப்பாள்கண்ணுக்கு விருந்தாவாள்என்னதிரே யார் வரினும்எனக்குத் தெரிவதில்லையார் என்னை […]

4. உனைத்தி னந்தொழுதிலன்…….

ராகம் : ஷண்முகப்ரியா தாளம் : ஆதி உனைத்தினம் பணியாத எனக்கருள் செய்வாயாசரவண மூர்த்தியே ஷண்முகனே (உ) வள்ளியுடன் வசிக்கும் வீரனே முருகாஉள்ளமெனும் பரங்குன்றின் நாதா (உ) […]

எழுந்து கொள்

ஆனந்தம் உனக்குள்ளேஇருக்கு என்றார்ஆனந்தப் பெயர் கொண்டஅந்த விவேகானந்தர்ஏனென்று கேட்டு விடுஎதைச் செய்தாலும்,வீணாக ஆக்காதேஉன் வாழ்க்கை என்றார்.பாதரசம் கட்டுவது கடினம் அறிவோம்அதைவிட உன் மனமதைகட்டுவது மிகக் கடினம் என்பார்வேதத்தை […]

நிகர் இல்லை

அன்னைக்கு நிகரான அன்பு இல்லைதந்தைக்கு நிகரான ஆசான் இல்லைமனைவிக்கு நிகரான மகிழ்ச்சி இல்லைமகனுக்கு நிகரான இடமும் இல்லைமகளுக்கு நிகரான பாசம் இல்லைஅத்தைக்கு நிகரான சொல்லும் இல்லைமாமனுக்கு நிகரான […]

பிரம்மம் என்ன செய்கிறது?

கட்டி வைச்சிருக்கு பிரம்மம்கட்டி வைச்சிருக்குபிராணன் என்னுள் கயிராலேநம்மை கட்டி வைச்சிருக்கு தட்டி வைச்சிருக்கு பிரம்மம்தட்டி வைச்சிருக்குதத்துவம் என்னும் தடியாலேநம்மை தட்டி வைச்சிருக்கு எட்டி வைச்சிருக்கு பிரம்மம்எட்டி வைச்சிருக்குஏகாந்தம் […]