1. கைத்தல நிறைகனி

ராகம் : கேதாரம், தாளம் : ஆதி பல்லவி கைத்தல நிறைகனி எனப்பாடுகைத்தலம் தனிலே பெரும் பேறு (கை) அனுபல்லவி அப்பமோடவல் பொறி அவற்றோடுதப்பாமல் தந்திட தரும் […]

தீக்கடவுள்

அடி வயிற்றில் தீ ஒன்றுஅணையாமல் எரிகிறதுமூண்டு விட்ட தீ ஒன்றுமூலத்தில் எரிகிறதுஅன்னையிட்ட தீ ஒன்றுஅடி வயிற்றில் எரிகிறதுஉண்ணும் உணவையெல்லாம்ஓயாமல் எரிக்கிறதுகண்ணு காதையெல்லாம்காத்து நிற்கிறதுவேதம் கூறும் வேள்வியெலாம்வாகாக வேட்கிறதுநான் […]