குருவின் கருணை

காசி ! புனிதமான க்ஷேத்திரம்! உலகிற்கே படியளக்கும் அன்னபூரணிவசிக்கும் இடம்!காலபைரவர் சன்னதியும்ஆலஹாலத்தை அருந்தியமுக்கண்ணாரின் சன்னதியும் கொண்டது! கங்கையில் நீராடும் பக்தர் குழாம்! காலை நேரம்!ஆ! அங்கே கங்கைகரையின் […]

எங்கே இருக்கிறாய்?

எங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் நீல வண்ணமாய் நீள நிறைந்தஆகாய வெளியிலாஎங்கே இருக்கிறாய் இறைவா நீஎங்கே இருக்கிறாய் மேகத்திடை மறைந்த மலையிலாஇல்லை குஹையிலாஎங்கே இருக்கிறாய் இறைவா […]

அருள்(கவி) மாறல் பதிகம்

(அருட்கவி பூஜ்யஸ்ரீ சிதானந்த நாதர் புகழ்) திருத்தணியில் உதித்த குருஅருட்கவியை அணைத்த உருமருட்பகையை மிதித்த திருவருள் தனக்கு கதித்த வகை கேளாய் விருப்ப முடன் சிரத்தில் உறைஅடியுனதை […]

இனிய விவேக் – இரங்கல் பா

மனிதர்கள் மட்டுமல்லமரங்களும் அழுகின்றனஉன் மரணச் செய்தி கேட்டு முகமூடி அணிக என்றுஉன் குரல் கொடுத்தாய்உன் முகமுழி காணெவென்றுஇன்று மாந்தர் கூட்டம் அப்துல்கலாமுக்கு ஆப்தன் நீஎப்போதும் அவருக்கான தூதன் […]

விழித்துக் கொள்ளடா

விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே […]

சக்தி வாக்கியம் (தொடர்ச்சி…51-60)

அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவேஅட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமேபட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமேதுட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51 இன்பத்தை தேடியே தாவி […]