இருபதில் ஒன்று சேரட்டும்

புது வருடப் புதுக்கவிதை புத்தம் புது வருடம், பிறக்கட்டும் புது வட்டம்நித்தம் மணி மகுடம், நீளட்டும் புது சிகரம்வித்தம் அது வளரும், வரட்டும் புது சுரங்கம்சித்தம் அது […]

பொய்யோ மெய்யோ

மாயை இல்லை மாயை இல்லை மாயை இல்லை என்பேனேதாயின் மடியில் தாயின் மடியில் தவழ்ந்து தவழ்ந்து வந்தேனேகோயில் பலவும் குளங்கள் பலவும் கும்பிட்டுன்னை துதிப்பேனேவாயில் துதியும் கையில் […]

இருட்டில் ஏது நிழல்?

மாலைப்பொழுதில் சோலையிலேகாலை மடக்கி அமர்ந்திருந்தேன்மேலைக் காற்று வீசியதுமேனியை வந்து மோதியதுகண்டேன் அங்கு ஓர் மகிழ்வுந்திஆண்மகன் ஒருவன் அதில் வந்தான்அழகில் ஒன்றும் குறைவில்லைபழகிட வேண்டும் என்றேதான்பாழ்மனம் தன்னில் தோன்றியதுதினமும் […]