ஆட்டத்தை முடித்துக்கொள்

ஆட்டத்தை முடித்துக்கொள் யமனை அந்தகன் என்றுயார் சொன்னது?அன்பானவர்களைப்பார்த்து பார்த்து அல்லவாஅழைத்துக் கொள்ளுகிறான். யமன் நடுங்க அழைப்பான் என்றுயார் சொன்னது?சொந்தங்களை சத்தமில்லாமல்அல்லவா அழைத்துக் கொள்கிறான். அவனை கொடுங்க்கூற்று என்றுயார் […]

என்னடா உலகமிது

ராகம் : ரீதிகௌளை என்னடா உலகமிது வெறும் மாயைபொன்னும் மண்ணும் சூழ்ந்த சாயை (ஏ) வாதும் சூதும் நிறைந்தது வெட்கமற்றதுஏதும் சுகமில்லை எதற்கும் பயனில்லை (எ) பெரியோரை […]