கொலுக் குறள் ஐந்து

அல்லவை போக அறுசுவை கூடபலவிதமாய் வைப்போம் கொலு (1) கணபதியும் கந்தனும் கொற்றவை கண்ணன்துணைவர வைப்போம் கொலு (2) செட்டியார் பொம்மையுடன் சீரான சொக்கநாதர்செட்டாக வைப்போம் கொலு […]

இன்னொரு நாள் வருவாய்

இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் பெற்றெடுத்த அன்னைக்குசற்று நேரம் ஒதுக்கவேண்டும் இன்றெனக்கு பல வேலைஇன்னொரு நாள் வருவாய் அவையத்து முந்தி செய்ததந்தை சொல் கேட்க வேண்டும் […]