தமிழ்ப்புத்தாண்டுப் பாடல்

பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம் சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம் துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம் மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம் போகட்டும் […]

பாரதியின் தெய்வீகக் காதல்

பாரதியின் தெய்வீகக் காதல் எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன் காதல் வசனம் இதுவே காசினியோரே காண்பீர் உலகை எண்ணி வியந்தேன் காதலை கலகம் என்று […]